உனக்காகவே சுவாசிக்கின்ற இதயம்

உனக்கென்று வீசாத காற்றை
நீ சுவாசிக்கும் பொழுது.....
உனக்காகவே சுவாசிக்கும்
எந்தன் உயிரை
உந்தன் இதயத்தில்
விசுவசிக்க கூடாதா?.....

எழுதியவர் : இளந்தமிழன்.ச (12-May-16, 1:14 pm)
பார்வை : 160

மேலே