எந்தன் இதயம்

அடிக்கும் திசை எல்லாம்
சிதறி கிடக்க
எந்தன் இதயம்
காற்றல்ல....
உன்னையே
நினைத்து நினைத்து
கண்ணீர் துளிகளுக்கிடையில்
இறுகி கொண்டிருக்கும்
பவள பாறை......

எழுதியவர் : இளந்தமிழன்.ச (12-May-16, 1:25 pm)
Tanglish : yenthan ithayam
பார்வை : 145

மேலே