விடியல்

முறை தவறி

விழுந்தவுடன்

முற்களுக்கும் ,கற்களுக்கும்

ஏற்றவாறு

தன் நடையை மாற்றி

தவழ்ந்து கொண்டு இருந்தது...

இன்னொரு வானத்தில்

விடிவதற்காக

வெயில் .....

எழுதியவர் : (12-May-16, 1:33 pm)
Tanglish : vidiyal
பார்வை : 49

மேலே