கருணாநிதிதான் கதாநாயகன்

செய்தி::::இந்தத் தேர்தலிலும் கருணாநிதிதான் கதாநாயகனாகத் திகழ்கிறார் -- ஸ்டாலின்
##
கருத்து:: பொதுவா அப்பாதான் மகனை ஹீரோவா போட்டு படம் எடுப்பாரு. .. இங்கே என்னன்னா...
--கி. ரவிக்குமார், நெய்வேலி

@@#@
திமுகவினர் உங்களிடம் ஓட்டு கேட்டு வந்தால், அவர்களது ஊழலை எடுத்துக் கூறி விரட்டி அடியுங்கள் ---
- ஜெயலலிதா, அதிமுக பொதுச் செயலாளர்.
@@#@
டீக்கடை, ஜவுளி வாங்க டோக்கன் என பலமுறைகளில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்படுகிறது. -- வைகோ,
மதிமுக பொதுச் செயலாளர்
##%%%#%%%
செல்லும் இடங்களில் எல்லாம் மிகப் பெரிய அளவில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு வரவேற்பு உள்ளது. ---
- ஈவிகேஎஸ் இளங்கோவன், தமிழக காங்கிரஸ் தலைவர்.
@###@@@@#@@@@@@@@@@@@#
நன்றி: 'தி இந்து' தமிழ் நாளிதழ் வியாழன், மே 12, 2016. புதுச்சேரி பதிப்பு

எழுதியவர் : தி இந்து (12-May-16, 8:46 pm)
பார்வை : 103

மேலே