பெண் நிலவு விண் நிலவு

விண் நிலவு!
ஒரு நாள்
தெரிவதில்லை
வானில்....
பெண் நிலவு!
அணைத்து நாட்களில்
தெரிக்கிறது
மண்ணில்...

எழுதியவர் : ப.தவச்செல்வன் (13-May-16, 12:29 am)
பார்வை : 102

மேலே