ஜோடி

மேடையில் மணமக்கள் ஜோடியாய்,
வாசலிலும்-
வாழை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (13-May-16, 6:22 am)
பார்வை : 75

மேலே