சொல் இலக்கணம் -- முஹம்மத் ஸர்பான்

புன்னகையில் பனி பொழிவு
பார்வையில் விண்மீன் கூடல்
கூந்தலில் நதியின் ஓட்டம்
கன்னத்தில் மச்சத்தின் திருவிழா
வார்த்தையில் மூடப்படாத
என் கவிதைப் புத்தகம்
தமிழுக்கு சொல் என்றால்
காதலுக்கு நீ சொல் இலக்கணம்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (14-May-16, 7:40 am)
பார்வை : 267

மேலே