வரமே பிரிந்து சென்றால்

பிரியாத வரம் வேண்டும் என்றேன்
வரமே பிரிந்து சென்றால்
என்ன செய்வது...?

எழுதியவர் : கவிபிரவீன்குமார் (14-May-16, 8:32 am)
பார்வை : 458

மேலே