சின்னத்திரை தொடர் கதைகள்
,
ராமு: சோமு, நீ இந்த சின்னத்திரை சீரியல்
'பூவே ரோசாபூவே' பார்கிராயோ?
சோமு: ஆமாம் அந்த இரவு 7 மணி தொடரை
எங்க குடுமம் மொத்தமும் தவறாம பார்க்கும்
அதுக்கு என்ன இப்போ?
ராமு: அது இல்லப்பா நேத்து அதுல
நடுவில் வந்த ஒரு 'புகுப்பு'
' இனி இந்த கதைக்கு பதில்
இனி வரும் கதை தொடரும் '
என்று வந்து ஏன் ?
சோமு: அதுவா ராமு, எப்போதும்
'அவருக்கு பதில்' இனி இவர்
என்று நடிகரை மாற்றுவர்
இந்த 'பூவே ரோசபூவே' சீரியல் இல்
அதன் இயக்குனர் கதையை எப்படி
கொண்டுபோவது என்று திக்கு முக்காடிபோய்
இந்த முடிவுக்கு வந்தாரோ தெரியலை .
ராமு; ஆமாம் ; ஆமாம்; இப்போ வர பாதி
சின்னத்திரை தொடர்களில் கதைகள்
எங்கு போகுதோ என்று இருக்கு இல்லையா
சோமு : எங்கே போகும் இனி lநம் சின்னத்திரை
சீரியல் தொடர்ச்சி யாரறிவார்!