எழுதிப்பார்

கரும்பலகையில் எழுது பாடமாகும் !.....

காகிதத்தில் எழுது பத்திரிக்கையாகும்!....

இலைகளில் எழுது சுவடியாகும்!....

கோவில்சுவற்றில் எழுது கல்வெட்டாகும்!.....

கைபேசியில் எழுது செய்தியாகும்!.....

தன்குரிப்பில் எழுது வரலரகும்!......

விடைத்தாளில் எழுது மதிப்பெண்ணாகும்!......

பலகையில் எழுது விளம்பரமாகும்!.....

தன்னம்பிக்கையை உன் மனதில்

எழுது வெற்றியாகும்!.......

எழுதியவர் : munjarin (19-May-16, 9:03 am)
பார்வை : 161

மேலே