பல விகற்ப இன்னிசை வெண்பா ஒட்டா திருக்கும் உடலில்
ஒட்டா திருக்கும் உடலில் உயிரது
கட்டித்தே னுள்ளிரு பூவில் மணம்போல்
தனியே வளரும் பயிர்கள் ஒருநாள்
கனிதரும் வாழ்வில் சுவை
ஒட்டா திருக்கும் உடலில் உயிரது
கட்டித்தே னுள்ளிரு பூவில் மணம்போல்
தனியே வளரும் பயிர்கள் ஒருநாள்
கனிதரும் வாழ்வில் சுவை