வெண்டுறை உழைப்பால் உயர்ந்த தவத்திரு செல்வி
உழைப்பால் உயர்ந்த தவத்திரு செல்வி
உழைப்பவர்க் கெல்லாம் இவர்தான் தலைவி
இறைபோல் கும்பிடும் மக்களுக் கெல்லாம்
குறைகள் களைவார் அம்மா
உழைப்பால் உயர்ந்த தவத்திரு செல்வி
உழைப்பவர்க் கெல்லாம் இவர்தான் தலைவி
இறைபோல் கும்பிடும் மக்களுக் கெல்லாம்
குறைகள் களைவார் அம்மா