தூய்மை

மாடி வீட்டு ஜன்னலில் தான் எத்தனை அழுக்குகள்
எதிர் வீட்டு குடிசையில் தான் எத்தனை தூய்மை...!

எழுதியவர் : Paapu (20-May-16, 9:03 pm)
Tanglish : Thuimai
பார்வை : 76

மேலே