கண்ணீர் கவிதை

நீ
என்னை
வெறுத்துவிட்டாய் ....
அதை நினைத்து
நான் கண்ணீர் ....
சிந்தவில்லை ....!!!!

நீ
வெறுக்கும் அளவுக்கு ....
நான் உன் காதலை ....
வேதனை படுத்திவிட்டேன் ...
அதை நினைத்தே கண்ணீர் ....
வடிக்கிறேன் ....!!!

+
கண்ணீர் கவிதை
இதயம் வலிக்கும் கவிதை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (23-May-16, 7:47 pm)
Tanglish : kanneer kavithai
பார்வை : 255

மேலே