இரு வரி கவிதை

இரவுக்கு
நிலவு
சொல்லும் இரு வரி
கவிதை..
விடியும் வரை காத்திரு....
நான் உன்னை விட்டு
விலகிவிடுவேன்..

எழுதியவர் : சபானா ஆஷிக் (24-May-16, 1:39 pm)
Tanglish : iru vari kavithai
பார்வை : 293

மேலே