புலப்பதிகாரம்

புலப்பதிகாரம்
===================================ருத்ரா

(சிலம்பு அதிகாரம் சிலப்பதிகாரம் ஆனது போல் புலம்பு அதிகாரம் புலப்பதிகாரம் ஆகியிருக்கு இங்கே)


தமிழனுக்கு
ஹிட்லர்னா என்னன்னு
தெரியாமலே போய்ட்டுது.
ஓசியா கெடச்சுதுன்னா
அந்த பணியாரத்தை
எனக்கு ரெண்டு கிலோ
என் தம்பிக்கு ரெண்டு கிலோ
குடுன்னு கேப்பான்.
வரலாறுன்னா வெண்டைக்காயாம்பான்.
மொத்தத்திலெ வட போச்சே!

எழுதியவர் : ருத்ரா (24-May-16, 10:00 am)
பார்வை : 69

மேலே