ஐயாற்கினதுகண் - 1

உன்+ஐ ஒரு நாள் வெல்வேன்
முன்+ஆல் ஒரு நாள் செல்வேன்
எனக்+கு ஒரு எதிரி நீயில்லை
மனத்+இன் இரணமோ ஆறவில்லை
மனம்+அது உடைந்து போகாது
மனக்+கண் சிதைந்து மாளாது

எழுதியவர் : பா.மோ.பாலாஜி (25-May-16, 7:26 am)
பார்வை : 81

மேலே