நகைசுவை கவிதை
நானும்
சிறந்த பாடகன் ....
குழியல் அறைக்குள் .....
குழிக்கும் போதுவரும்....
நடுக்கத்தால் புதிய புதிய ....
சுரங்கள் எல்லாம் வருகிறது ....!!!
துணிவாக பாடுகிறேன் ....
அரை குறை துணியோடு ....
பாடுகிறேன் -உள்ளே வந்து ....
துவசம் செய்ய மாட்டார்கள் ......
என்ற நம்பிக்கையுடன் .....
பாடுகிறேன் ......!!!
பக்கத்து குழியல் அறையில் ....
எதிர் பாட்டு கேட்கிறது .....
குழித்த அரைகுறையுடன் ....
எட்டிப்பார்த்தேன் -பாடகர்
குளியல் அறைக்கு ....
கதவில்லாததால் பாடுகிறார் ....!!!
&
நகைசுவை கவிதை
கவிப்புயல் இனியவன்