குடி

குடியை காக்க
உயிரைக்கொடுப்பவன்!
குடியானவன்!
உயிரை எடுக்க
குடியை காப்பவன்
குடிகாரன்! - அவன்
தண்ணி எடுப்பான்
தாரத்தை வாழவைக்க!
இவன்
தண்ணி அடிப்பான்!
மனைவியை
பிண்ணி எடுக்க!

எழுதியவர் : கவிஞர் க முருகேசன் (26-May-16, 12:33 pm)
Tanglish : kuti
பார்வை : 61

மேலே