சின்னதாய் ஒரு வன்மம் -கார்த்திகா

பேருந்துகளில்
தெருக்களில்
அலுவலகங்களில்
உணவு விடுதிகளில்
நிற்கையில்
நடக்கையில்
ஏன் சில சமயம் வீடுகளில்
மேயும் பார்வைகள்

நகங்களைக் கூராக்கி
கரு மையிட்டுக் கொள்கிறேன்
பற்களின் மேல்..
இன்னும் கொஞ்சம் அழுத்தமாக
உதட்டில் சாயமும்!

எழுதியவர் : கார்த்திகா AK (26-May-16, 1:00 pm)
பார்வை : 269

மேலே