சிறந்த குடும்பஸ்தன்

மாமியார் மருமகள் சண்டையில்,
அம்மாவின் பக்கமும் நிற்காமல்,
மனைவியின் பக்கமும் நிற்காமல்,
பீரோவின் பக்கம் நிற்பவனே,
ஒரு சிறந்த குடும்பஸ்தன்......

எழுதியவர் : காவ்யா gk (29-May-16, 10:49 am)
சேர்த்தது : காவ்யா
பார்வை : 203

மேலே