உயிர் விட்ட குளத்து மீன்கள்
![](https://eluthu.com/images/loading.gif)
நைட்ரேட்டை(N) குளத்தில்
நிலை நிறுத்தும்
நீர் வாழ் தாவரங்கள்
ஆக்ஸிஜனை(O2) இழுத்து
கொண்டு ஊரை விட்டு
வளிமண்டலத்திற்க்கு
ஓடும் நைட்ரேட் ( N )
வளிமண்டலத்தில்
குடியேறிய
நைட்ரஜன் டை ஆக்ஸைடு(NO2)
தம்பதி
ஆக்ஸிஜனை காதலித்த
ஏக்கத்தில்
உயிர் விட்டன குளத்து மீன்கள்