எரிக்கப்பட்ட மரங்கள்

உறைந்து கிடந்த
பொழுதுகளில்
கதகதப்பை தராத சூரியன்

உருகி கிடக்கும்
பொழுதுகளில்
ஆவியாக்க வருகிறான்

தாக்கத்தை குறைக்க
மரங்கள் இப்போது
உயிரோடு இல்லை

உறைந்து கிடந்த
பொழுதுகளில்
எரித்து குளிர் காய்ந்ததால்.

எழுதியவர் : அ ஜா ஆரன் காஸ்ட்ரோ (29-May-16, 4:44 pm)
பார்வை : 105

மேலே