கடிகாரம்

வாழ்க்கை நேரத்தை
அறிய செய்யும்
கடிகாரமே...நீ
எப்பொழுதுமே துடிக்கிறாய்..
உன் இதய
ஒலியின் ஓசை
டிக் டிக்..

எழுதியவர் : சபானா ஆஷிக் (29-May-16, 8:05 pm)
Tanglish : kadikaaram
பார்வை : 121

மேலே