கிறுக்கல்கள்

குழந்தைகளின் சுவற்று கிறுகல்களில்
உலகின் அனைத்து ஓவியங்களும்
தோற்று விடுகின்றன ...

எழுதியவர் : ராம்பிரபு சக்திவேல் (30-May-16, 4:52 pm)
Tanglish : kirukkalkal
பார்வை : 76

மேலே