பொட்டு

குழந்தையின் கன்னத்திலும்
குமரிகளின் புருவங்களுக்கு இடையிலும்
மங்கைகளின் நெற்றியிலும் - ஒரு
முழுமையான வாழ்கை வாழ்ந்து விடுகின்றன

பொட்டு

எழுதியவர் : ராம்பிரபு சக்திவேல் (30-May-16, 10:21 am)
பார்வை : 70

மேலே