வரம்

வேண்டுகிறேன்
ஒரு முத்தம்
குழந்தையிடம்...

எத்தனை
ஆண்டு
தவம்...

எளிதாய்
கிடைத்து
விடுமா
அந்த
வரம் !!!

எழுதியவர் : தேன்மொழி மதன்குமார் (1-Jun-16, 9:24 am)
Tanglish : varam
பார்வை : 165

மேலே