போதும் போதும் நீ தந்த வலி

போதும் போதும்.....
நீ தந்த காதல் வலி.....
தண்ணீர் கூட மூன்று முறையே...
பொறுமை காக்கும் என்பார்கள்...
என் கண்ணீர் தண்ணீரை ....
தாண்டி பொறுமை காத்துவிட்டது...!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (1-Jun-16, 6:47 pm)
பார்வை : 94

மேலே