உனக்கும் சேர்த்து வலியை சுமப்பேன்

தன் வலியை சுமக்க...
கஸ்ரப்படும் இந்த உலகில்...
உன் வலியையும் நான்
சுமக்கிறேன்.....
உனக்கும் சேர்த்து காதல்...
செய்த நான் இப்போ...
உனக்கும் சேர்த்து....
வலியை சுமக்கிறேன்,,,,!!!

கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (1-Jun-16, 7:00 pm)
பார்வை : 66

மேலே