உன் நினைவுகளைப் போல

பகல் முழுதும்
அமைதியாக இருந்த அலை...
இரவில் என்னை மூழ்கடிக்கப் பார்க்கிறது..
உன் நினைவுகளைப் போல..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (2-Jun-16, 7:14 am)
பார்வை : 2114

சிறந்த கவிதைகள்

மேலே