இலவசக் கல்வி

இதுவும் இலவசம்தான்,
வாங்க வரவில்லை பலரும்-
அரசுப் பள்ளியில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (4-Jun-16, 6:42 am)
பார்வை : 72

மேலே