அவள் கன்னத்துக்குழியில் என் கல்லறை

நொடிக்கொரு முறை...
சாகிறேன் பெண்ணே!
உந்தன்
கன்னத்துக்குழியில்...
கல்லறை என்றால்!
மறுகனம்...
உயிர்தரிப்பேன் பெண்ணே!
உந்தன் இதயத்தில்
ஊஞ்சல் என்றால்!

எழுதியவர் : Maniaraa (4-Jun-16, 2:26 pm)
பார்வை : 330

மேலே