காதல் பதட்டம்

தொலைதூரம்
ஓடியும்
வியர்வைத் துளி
சற்றுமில்லை...
அவள் நெருங்கும் போது
தேகமே குளிக்குதே
வியர்வையில்......

எழுதியவர் : இதயம் விஜய் (4-Jun-16, 7:56 pm)
Tanglish : kaadhal padhattam
பார்வை : 288

மேலே