தசையினை தீ சுடினும்-3

என் தலைகோதிய விரல்
என் உச்சி முத்தமிட்ட உதடுகள்
மிரட்டி விழித்த விழிகள்
எனை தூக்கிச்சுமந்த தோள்
நிமிடத்தில் எரிந்து சாம்பலாகும்
உண்மை உணர்ந்தே நான் ….

எழுதியவர் : ரிஷி சேது (4-Jun-16, 7:31 pm)
பார்வை : 73

மேலே