தேவதையின் பிம்பம்

வேதனை
தாங்காமல்...
வெளுத்து உடுத்திய
என் இதயத்தில்!
விடாப்பிடியான
தேநீர் கரையாக...
படிந்து விட்டது!
என் தேவதையின்
பிம்பம்!

எழுதியவர் : Maniaraa (6-Jun-16, 9:36 pm)
Tanglish : thevathaiyin pimbam
பார்வை : 478

மேலே