அழகு விண்ணப்பம்

நேர்த்தியாக...
வடிவமைக்கப்பட்டு...
முழுமையாக...
பூர்த்தி செய்யப்பட்ட...
அழகு விண்ணப்பம்...
அவள்!
என்னவள்!

அவள் கொலுசின்...
ஓசை போதும்!
என் மனதில்
கொட்டிக்கிடக்கும்...
கவிதை குவியலில்,
முட்டி மோதுகின்றன...
வாக்கிய பிரதிநிதிகள்!

எழுதியவர் : Maniaraa (6-Jun-16, 9:56 pm)
Tanglish : alagu vinnappam
பார்வை : 451

மேலே