தாய்மை
![](https://eluthu.com/images/loading.gif)
ஈன்ற சிசுவிற்கு பால் புகட்ட
தன் மார் திறக்கையிலே
தனை நோக்கிய ஆண்மகன்
வேறு திச பார்க்கையிலே தான்
அங்கே ஆட்கொள்கிறது -தாய்மை
ஈன்ற சிசுவிற்கு பால் புகட்ட
தன் மார் திறக்கையிலே
தனை நோக்கிய ஆண்மகன்
வேறு திச பார்க்கையிலே தான்
அங்கே ஆட்கொள்கிறது -தாய்மை