உண்மைக்காதல்

அழகை முதல் காதலியாக
ஏற்றுக் கொள்ளக்கூடாது
பெண்களிடம் ஆண்கள்!
திறமையை முதல் காதலனாக
ஏற்றுக் கொள்ளக்கூடாது
ஆண்களிடம் பெண்கள்!
இதை கடைப்பிடித்தால்
காதல் என்றும் தோற்காதே!

எழுதியவர் : ப.தவச்செல்வன் (12-Jun-16, 2:39 pm)
Tanglish : unmaikkaathal
பார்வை : 257

மேலே