மூன்றாம் மாதம்
வலிகள் நிறைந்த வாழ்கையில்
வண்ணம் தீட்ட ஆசைப்பட்டேன்
ஆனால்
காலம் போலி வண்ணங்களை அழித்து
வலிகளை நிரந்தரமாக்கியது
நம்பிக்கை எனும் மணல்கோட்டை சொற்களால் அழிக்கப்பட்டது
வலிகள் நிறைந்த வாழ்கையில்
வண்ணம் தீட்ட ஆசைப்பட்டேன்
ஆனால்
காலம் போலி வண்ணங்களை அழித்து
வலிகளை நிரந்தரமாக்கியது
நம்பிக்கை எனும் மணல்கோட்டை சொற்களால் அழிக்கப்பட்டது