அய்யாவுக்கு எத்தனை வீடுன்னு கண்டுபுடிங்க

செய்தி:: தேர்தல் முறையில் மாற்றம் தேவை. ஆணையமே செலவுகளை ஏற்கவேண்டும். - தமாகா
@@@@
பஞ்ச்::: பாவம், நீங்களும் எவ்வளவுதான் டெபாசிட் இழப்பீங்க?

--எஸ்.எஸ். பூங்கதிர், வில்லியனூர்.
##########################
[பிரியாணி பொட்டலங்களுக்கு ஆகும் செலவையும் இதுல சேத்துக்கணுமா?]
@@@@#%%########%%%%####
செய்தி:: தீனதயாளுவின் மற்றொரு வீட்டிலும் சிலைகள் சிக்கின.
@@@@@@
பஞ்ச்:: மொத்தம் அவருக்கு எத்தனை வீடுன்னு கண்டுபுடிங்க!
--சி. சாமிநாதன், கோவை.
##########################
[ அய்யா பெரியவரே, கடத்தலில்
எத்தனை கோடி சம்பாதிச்சீங்க. சுவிஸ் வங்கியலயும் சிறுசேமிப்பு உண்டா?]
%#%%%%%%%%%%%%%%%%%%%%%
செய்தி:; எதிர்க்கட்சி என்பது எதிரிக்கட்சி அல்ல.
-- புதுச்சேரி சட்டசபையில் நாராயணசாமி.

@@@@
பஞ்ச்:: சபா வசன உதவி மு.க.ஸ்டாலின்.
-- கு. அருணாசலம், தென்காசி
@########################@
'தி இந்து', திங்கள், ஜூன். 13, 2016.
##########################

[அடைப்புக் குறிகளுக்குள் சேர்த்தவர் கருத்து]

எழுதியவர் : தி இந்து (13-Jun-16, 10:15 pm)
பார்வை : 205

சிறந்த நகைச்சுவைகள்

மேலே