நன்று பல கூறின்

நன்று பல கூறின்
நாளும் பொழுதே
நன்று எனின்
நலம் பயக்குமே!.

நன்மை விளையும்
நன்னாள் முழுதுமே
நற்செயல் செய்யின்
நட்பு நகுமே!.

நாவிலே சொல்
நடப்பிலே செயல்
நல்லவை வழங்க
நவில்வது நற்பண்பே!

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (14-Jun-16, 5:29 pm)
பார்வை : 317

மேலே