தர்மம் வேறு ஏது

தவித்த வாய்க்குத்
தண்ணீர் கொடு!

பசித்த வயிற்றுக்குப்
புசிக்க உணவு கொடு!

இதைப் போல தர்மம்
இவ்வுலகில் வேறு ஏது!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Jun-16, 10:01 pm)
Tanglish : tharmam veru aethu
பார்வை : 1052

மேலே