ஏன் இந்த கலக்கம்

எதற்கும் கலங்கியதில்லை என் கண்கள்
உனக்காக மட்டும் கலங்கியது இன்று

நீ என்னை விட்டு பிரிந்ததால்
உன் பிரிவென்னை வாட்டுவதேனோ
என் இதயத்தையும் சேர்த்து எடுத்து சென்றதாலோ

உறவாக அல்ல என் சுவாமாக நீ உள்ளாய்

எழுதியவர் : kavi prakash (13-Jul-10, 9:55 pm)
சேர்த்தது : prakash.j
Tanglish : aen intha kalakam
பார்வை : 598

மேலே