கள்வா

முத்துக் குளிப்பதும்...
முத்தத்தில்
குளிப்பதும்...
காதலில்தானே
கள்வா !
__________________________
-திரு

எழுதியவர் : திருமூர்த்தி (18-Jun-16, 1:03 am)
பார்வை : 101

மேலே