சிரிப்பு

உயிரின்
வேர்வரை
நனைக்கிறது
என் மார்பில்
குதித்து விளையாடும்
அருவியின்
கால்களில் கட்டிவிட்ட
கொலுசுமணிகளாக
உன் சிரிப்பு !
_____________________________
- திரு

எழுதியவர் : திருமூர்த்தி (18-Jun-16, 1:02 am)
சேர்த்தது : திருமூர்த்தி
Tanglish : sirippu
பார்வை : 1028

மேலே