விழிப்பு

உறங்கவில்லை விதைகள்,
மனிதன்
விழிக்குமுன் எழுகின்றன-
முளையாக...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (19-Jun-16, 7:51 am)
Tanglish : vilippu
பார்வை : 83

மேலே