தூசி

வேசி என்றாலும்
அவளும் மாராப்பை
அணிந்திருக்கிறாள்
(மறைத்திருக்கிறாள்)

*******

தூசி என்றாலும்
அதுவும்
காற்றோடு கலந்து தான்
இருக்கிறது

*******

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (22-Jun-16, 6:03 am)
Tanglish : thoosi
பார்வை : 64

மேலே