இரவும் நானும்

இரவோடு அடிக்கடி சண்டையிடுகிறேன் ...
உறக்கம் தராததற்காய் ......
உறங்க விடாத உன் நினைவுகளை கொண்டாடுகிறேன் ...
என்ன சொல்ல என்னை ?

எழுதியவர் : கிருஷ்ணமூர்த்தி (22-Jun-11, 8:35 pm)
சேர்த்தது : krishnamurthy
Tanglish : iravum naanum
பார்வை : 320

மேலே