உறக்கம் இல்லாத இரவுகளில் ...

உறக்கம் இல்லாத போதும்
வருத்தம் இல்லை...
துணைக்கு இருக்கிறது
அவளின் நினைவுகள்....

எழுதியவர் : krishnamoorthi (22-Jun-11, 8:42 pm)
சேர்த்தது : krishnamurthy
பார்வை : 301

மேலே