புள்ளி

புள்ளி

புள்ளிகள் சேர்ந்த எழுத்துக்கள்
மரங்கள் சேர்ந்த காடுகள்

வெட்டப்பட்டால் கோடிட்ட இடத்தை நிரப்புக
வெட்டினால் மலர்கொண்ட
மரத்தை இடுக

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (22-Jun-16, 12:09 pm)
Tanglish : pulli
பார்வை : 64

மேலே